கவிமயிர்
உனக்குத் தொழில் கவிதை, மயிரே
எனக்கில்லை என்கையிலே மசிந்து
கீரைக்கு உப்பாய்க் கவி சமைக்க
மழிக்கவும் தேவையில்லை நீட்டி
முடிக்கவும் தேவையில்லை!
நரை கவிக்குப் பொதுவெனிலும்
தாவு உனது கீரைமயிர் வேறு!
தரி எனது கிழட்டுமயிர் வேறு!
சிக்குச்சிகை முடியேன்
சிதைவரை!
06/01/2023
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home