அழுக்குமூட்டையை
நாள் சுமப்பதா நான் சுமப்பதா
என்பதில் கடந்தது நாள்.
உடற்சூட்டுள் கோதி
கோலி உள்ளுறங்கும்
ஒரு கால் சுற்றுவடப்பூனை,
சுமை!
கலைத்துவிடு!
உப்புக்காற்றில்
கடல் விசிறி
முற்றி எறியட்டும்
முழுநிலவு!
01/01/22 ச 19:07 கிநிநே
-/பà¯à®¯à®°à®¿à®²à®¿. பதிà®à¯ @ 1/01/2022 07:12:00 PM
Post a Comment << Home
குமிழ்கணப் பதிவும் முகிழ்நிலைப் புரிவும்
à®à¯à®µà®¿à®¯à®®à¯
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home