நினைவு படுத்திக்கொள்ள நிகழாதவை இருக்கின்றனஅறிந்தவனுக்கு சேவல்
கடன் இருக்கிறது. கொடுத்துவிடுங்கள்.
முடிந்தால் முடிக்கப்படாத
என் பிரசினத்தை முடித்துவிடுங்கள்.
கண்கட்டைக் கொஞ்சம் நெகிழ்த்துங்கள்.
சொல்ல அவ்வளவுதான். சுடலாம்.
28 ஏப்ரல், 2006 வெள்ளி 18:17 கிநிநே.
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home