என்றேன்.. என்றார்
“எழுதுவதில்லையா?” என்றேன்
“எழுவதில்லை,” என்றார்
“இழந்ததை…” +
-“வரவுக்கா?”
“வருவதை…” +
-“இழப்பதற்கா?”
-“இழப்பதற்கா?”
‘முடிந்ததை…”+
-“முடியாது!”
-“முடியாது!”
மாலை மறந்து
பல கதை பேசினோம்.
பல கதை பேசினோம்.
நீடித்தது இரவு.
12/03/2019
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home