கொடுத்தல் வாங்கல்
கொடுப்பதற்கு வாங்கவேண்டும்.
கொடுப்பதற்கே வாங்கவேண்டும்.
வாங்குதலும் ஒளி! கொடுப்பதும் ஒளி!
வாங்குவதற்குக் கொடுப்பினை வேண்டும்.
கொடுத்தல்தன் கூறு வலி! குறையில்லை;
கொடுத்தல் வாங்கலுக்கே!
கொடுப்பார் குறைவிலர்! பெற்றார் தகவிலர்!
ஒளி பரவட்டும்! கொடுக்கல் வாங்கலும் கூடவே!
05/24/2020
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home