திட்டமிடு
கனவுகளைக் காற் பெருவிரலால் களைத்துக் கிளறு
ஆசைகளை வரியணிலாய்ச் சேர்த்துத் தின்
நிகழ்வுகளைப் பைகளுக்குள் பதுக்கிக் கொள்
நிழல்களை உன் காலடியிற் கட்டி மிதி
செயல்களைச் செப்பனிடச் சிப்பம் செய்
தொடங்கலுக்குத் தடங்கலில்லாச் சுப நேரம் குறி
பின்னொரு நீ குறிக்காச் சுக்கில பட்சத்துப் பின்னிரவில்
சத்தமின்றி திதி பாராமற் செத்துப்போ மார்பு பற்றி.

0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home