சலிப்பு
எல்லாம் விரித்துச் சொல்லி
மனம் அலுத்துப் போச்சு.
சுருங்கச் சொன்னால்
விளங்கிப் போமாம்.
பின்,
ஏன் புகையிலையாய் விரிச்சு வைச்சு
வீண் வியாபாரம் சந்தையிலே?
சரக்கு, சரியான விலை கண்டாச்சோ?
சரி, நடையைக் கட்டு;
வாங்கின ஆள் ஆர் எமக்கெதற்கு?
அவர் பின் விற்கும் வாடிக்கை பெயரெதற்கு?
நாளைக்கு நாம் தூக்கி வந்து
வேளைக்கு வித்து வைக்க
புகையிலை தொகை கூட்டலாம் பார்
பேச்சுக் கூட்டும் இந்நேரம்;
பின்னும், ஏன் விரிவாய் அவர் விபரம் உனக்கு?
வா போவோம்; வேலை கிடக்கு.
எல்லாம் விரித்............
மனம் அலுத்துப் போச்சு.
சுருங்கச் சொன்னால்
விளங்கிப் போமாம்.
பின்,
ஏன் புகையிலையாய் விரிச்சு வைச்சு
வீண் வியாபாரம் சந்தையிலே?
சரக்கு, சரியான விலை கண்டாச்சோ?
சரி, நடையைக் கட்டு;
வாங்கின ஆள் ஆர் எமக்கெதற்கு?
அவர் பின் விற்கும் வாடிக்கை பெயரெதற்கு?
நாளைக்கு நாம் தூக்கி வந்து
வேளைக்கு வித்து வைக்க
புகையிலை தொகை கூட்டலாம் பார்
பேச்சுக் கூட்டும் இந்நேரம்;
பின்னும், ஏன் விரிவாய் அவர் விபரம் உனக்கு?
வா போவோம்; வேலை கிடக்கு.
எல்லாம் விரித்............
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home