கருப்பைக்கனவு
வெகுகாலம் முன்னே
எனக்குள் ஒரு தொலைதூரக்கனவு.
கருவாய் உருவெடுக்கையிலேயே
அது வடிவெடுத்திருக்கலாம் என்றும் அபிப்பிராயம்
அலை சேராமணற்பரப்புப்பெருவெளியில்
புதிதாய்ப் பிறர் தொடர அடி பதிக்கவென
வெளிக்குதித்தவுடன் நடக்கும் வழியெண்ணி
இருட்டுக்கருப்பையுள்ளேயே எனக்குட் பல திட்டம்.
-வெகுகாலம் முன்னே
எனக்கும் ஒரு தொலைகனவு.
அளவுக்கு மீறிக் கைவிசிறி,
ஆர்ப்பரித்துக்குதித்தேன்
-என்று
பிறகுதான் பேசிக்கொண்டார்கள்;
"குருட்டு முடப்பயலின்
கூத்தைப் பார்த்தாயோ?"
என்றுந்தான்.
'93 யூன் 23, புதன் 11:09
எனக்குள் ஒரு தொலைதூரக்கனவு.
கருவாய் உருவெடுக்கையிலேயே
அது வடிவெடுத்திருக்கலாம் என்றும் அபிப்பிராயம்
அலை சேராமணற்பரப்புப்பெருவெளியில்
புதிதாய்ப் பிறர் தொடர அடி பதிக்கவென
வெளிக்குதித்தவுடன் நடக்கும் வழியெண்ணி
இருட்டுக்கருப்பையுள்ளேயே எனக்குட் பல திட்டம்.
-வெகுகாலம் முன்னே
எனக்கும் ஒரு தொலைகனவு.
அளவுக்கு மீறிக் கைவிசிறி,
ஆர்ப்பரித்துக்குதித்தேன்
-என்று
பிறகுதான் பேசிக்கொண்டார்கள்;
"குருட்டு முடப்பயலின்
கூத்தைப் பார்த்தாயோ?"
என்றுந்தான்.
'93 யூன் 23, புதன் 11:09
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home