அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

தணிக்கை

ஒவ்வொருத்தருக்கும் உணர்வுமயப்பட்ட
உளைச்சல்கள் ஒன்றிரண்டு உண்டு;
அம்மாவுக்கு அப்பா,
அக்காவுக்கு முகப்பரு,
நாய்க்கு வால்,
எனக்கு எழுத்து,
நம் நாட்டுக்கு நீள்நாக்கு.

'00/05/24

0பின்னூடுகை:

Post a Comment

<< Home