அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

தேசியம்

ஒரு கூழாங்கல்;
பட்ட நேரத்தில்,
படாத இடத்திலும்
குத்திக்குத்தி
வலிக்கிறது.

மிச்சநேரத்தில்,
பச்சை மரத்தின்கீழ் நட்டுவைத்து
மாலையிட்டுச் சுத்திக் கும்பிடவே
மிச்சமில்லை நேரம்
மக்களுக்கு.

-------------

08 நவம்பர், 99

0பின்னூடுகை:

Post a Comment

<< Home