அலைஞனின் அலைகள்: கணம்

Friday, April 28, 2006

நி. நி. இ

நினைவு படுத்திக்கொள்ள நிகழாதவை இருக்கின்றன

அறிந்தவனுக்கு சேவல்
கடன் இருக்கிறது. கொடுத்துவிடுங்கள்.

முடிந்தால் முடிக்கப்படாத
என் பிரசினத்தை முடித்துவிடுங்கள்.

கண்கட்டைக் கொஞ்சம் நெகிழ்த்துங்கள்.

சொல்ல அவ்வளவுதான். சுடலாம்.

28 ஏப்ரல், 2006 வெள்ளி 18:17 கிநிநே.

Thursday, April 27, 2006

நாட்கணக்கு (தடவைகளில்)


Nicanor Parra இன் Misiόn Cumplida இனைத் தழுவியது